07-04-2003, 08:52 PM
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ...!
--------------------------------------------------------------------
கண்ணீரை வடிய வைக்கும்
பாடல் வரிகள் அல்ல இவை
செங்குருதி கசிய வைக்கும்
பாடல் வரிகள் - அற்புதம்...!
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ...!
--------------------------------------------------------------------
கண்ணீரை வடிய வைக்கும்
பாடல் வரிகள் அல்ல இவை
செங்குருதி கசிய வைக்கும்
பாடல் வரிகள் - அற்புதம்...!

