04-10-2004, 10:31 AM
Paranee Wrote:கச்சை நனைவதா ?
நகைப்பாக இருக்கின்றதே
ழூழ்கி முக்குளித்துக்கொண்டிருக்கின்றார்.
இனி என்ன செய்வது ?
இனி என்ன செய்வது மூழ்கி எடுத்த முத்துகளை கிடைத்தவரை இலாபம் என சுருட்டிக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியதுதான்
இன்று கூட நிலமை மோசமில்லை தனது சகாக்களை சரணடையும் படி கூறிவிட்டு தான் ஓடித்தப்பலாம்/தப்பிவிட்டாரா?
\" \"

