04-10-2004, 10:28 AM
BBC Wrote:ம்
கருணா பிரிவின் மீதான தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்று சந்திரிகா சொல்லியிருக்கிறாமே?
தாக்குதல் நடக்கும் பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசம் என்று போர்நிறுத்த உடன் படிக்கையில் வரையறுக்கப்பட்ட பிரதேசம் இதனை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் விதிகள் மீறப்படுகின்றனவா என்று கண்காணிப்பதில் விழிப்போடிருப்பதாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு சொல்லியிருக்கிறது
இதே சந்திரிகா மட்டக்களப்பிலிருந்து பலநூற்றுக்கணக்கானவர்கள் கருணா குழுவின் தொல்லையால் இடம்பெயர்ந்த போது என்ன செய்துகொண்டிருந்தார்?
\" \"

