04-10-2004, 08:22 AM
Eelavan Wrote:இதையெல்லாம் விடுதலைப் புலிகளுக்கே யுத்த முறை கற்றுக் கொடுத்த ஆசிரியர் முன்னமே உணர்ந்து கொண்டு மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம்
மன்னிப்பை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் தானும் நாட்டை விட்டுத் தப்பியோடி நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாம் தனது பகுதி மக்களையும் நிம்மதியாக வாழவிட்டிருக்கலாம்
கச்சை நனைஞ்சாப்பிறகும் கருணாவுக்குப் புத்தி வராட்டி என்ன ஈழவன் செய்யிறது. துள்ளின மாடு பொதிசுமந்து ஆகவேண்டியதுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

