04-09-2004, 04:53 PM
நான் நினைக்கிறேன் கரிகாலனும் பெரும்பாலான தமிழ்மக்கள் முதலில் நினைத்தது போல 'கருணா பக்கம் நியாயமிருக்கலாம்' என்று நினைத்திருப்பார். உண்மையிலேயே கருணா கிழக்கு மக்களுக்காகத் தான் இந்த நிலப்பாட்டை எடுத்திருக்கிறார் என்று நினைத்து பிரிந்து செல்லாமல் பிரச்சனையை தலைமையுடன் பேசித்தீர்க்கலாம் தானே என்ற எண்ணத்தில் அவரின் மனதை மாற்ற முனைந்திருக்கலாம்.
ஆனால் கருணாதான் தனது தில்லுமுல்லுகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக 'கிழக்கு அபிவிருத்தியை' கையிலெடுத்தவராயிற்றே! எப்படி மாறுவார்? அதுதான் கரிகாலன் வன்னிக்கு போட்டார் போல.
இண்டைக்கு ஆரம்பிச்சிருக்கிற முன்னேற்ற நடவடிக்கையை பார்த்தால். மாபெரும் இராணுவ தளபதியாக நோக்கப்பட்டவர் வலு கெதியில் கோணலாகி சொற்ப நாளிலேயே காணாமல் போய்விடுவார் போல கிடக்கு.

. -