04-09-2004, 08:39 AM
யாழ்/yarl Wrote:பெண்ணியம் என்றல் என்ன?
நான் கேட்கவில்லை.களத்தில் முன்னர் கேட்டிருந்தார்கள்..
நீங்களும் அது பற்றி பேசுவதாக இருக்கிறது.பதிவுகள் கொம்மிலும் பெண்ணிய நோக்கு என ஒரு கட்டுரை இருக்கிறது.
சொன்னால் புரிந்துகொள்வோம்.
hock:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

