Yarl Forum
கோசல்யா கதைகள் கவிதைகள் அறிமுகவிழா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: கோசல்யா கதைகள் கவிதைகள் அறிமுகவிழா (/showthread.php?tid=7217)



கோசல்யா கதைகள் கவிதைக - shanthy - 04-08-2004

கோசல்யா கதைகள் கவிதைகள் அறிமுகவிழா.
http://www.tamilwebradio.com/kosalya.htm


- yarl - 04-08-2004

பெண்ணியம் என்றல் என்ன?

நான் கேட்கவில்லை.களத்தில் முன்னர் கேட்டிருந்தார்கள்..

நீங்களும் அது பற்றி பேசுவதாக இருக்கிறது.பதிவுகள் கொம்மிலும் பெண்ணிய நோக்கு என ஒரு கட்டுரை இருக்கிறது.
சொன்னால் புரிந்துகொள்வோம்.


- vasisutha - 04-08-2004

கவிதைகள் அறிமுக விழாவிற்கு போனால் சாந்தி அக்காவின் கவிதையையே நேரடியாக கேட்கலாமே!


- sOliyAn - 04-09-2004

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1303


- shanthy - 04-09-2004

யாழ்/yarl Wrote:பெண்ணியம் என்றல் என்ன?

நான் கேட்கவில்லை.களத்தில் முன்னர் கேட்டிருந்தார்கள்..

நீங்களும் அது பற்றி பேசுவதாக இருக்கிறது.பதிவுகள் கொம்மிலும் பெண்ணிய நோக்கு என ஒரு கட்டுரை இருக்கிறது.
சொன்னால் புரிந்துகொள்வோம்.

Confusedhock: Idea