04-08-2004, 02:03 AM
BBC Wrote:தேர்தல் முடிந்துவிட்டதால் வாக்கு எண்ணிக்கையை கீழே போட்டுவிட்டு Poll ஐ எடுத்து விடலாம் என்று நினைக்கின்றேன்.
Poll :: இந்தமுறை தேர்தலில் தமிழ் மக்களின் ஓட்டு யாருக்கு?
தமிழர் கூட்டமைப்பு
69% [ 16 ]
ஈ.பி.டி.பி
4% [ 1 ]
சங்கரியின் சுயேச்சை குழு
21% [ 5 ]
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான முன்ணணி
4% [ 1 ]
சுதந்திரக்கட்சி தலைமையிலான முன்ணணி
0% [ 0 ]
மற்றயவை
0% [ 0 ]
ஆரோ சங்கரியருக்குதான் இங்கை கள்ள வோட்டு போட்டுடினம்
21% சரியாக்கூடக்காட்டுது.......இதிலையும் முறுக்கலாமோ தம்பி பிபிசி

