04-08-2004, 12:43 AM
கண்ணன் Wrote:அஜீவன் உங்கள் படபிடிப்பு அனுபவங்களையும் கூறுங்கள்.
எப்படி எல்லோரையும் சமாளிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
Eelavan Wrote:ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
shanmuhi Wrote:அழியாத கவிதை படபிடிப்பு அனுபவங்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
மேலும் தங்களின் முழுநீளபடமும் வெற்றியுடன் முடிவடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
shanmuhi Wrote:ஆரம்பமே சுவாரசியமாக இருக்கின்றது.
தொடருங்கள்.....
Aalavanthan Wrote:தொடருங்கள் அஜுவன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பேப்பர் காறரும் அதற்கு எழுதுபவர்களும் பியர் ரின்னுடன்தான் இருந்த எழுதுகின்றார்கள் போலிருக்கின்றது. எழுத்துக்கள் அப்படி இருக்கின்து என்பதால் இந்தச் சந்தேகம்.
sOliyAn Wrote:ஏற்கெனவே ஒரு தொடர் ஒரு அத்தியாயத்தோட நிற்குதென நினைக்கிறேன்.. இதுவாவது முழுமையாக வருமா? வாழ்த்துக்கள்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கண்ணன் Wrote:அந்த ஹொலண்ட் நண்பர்கள் பற்றி நீங்கள் இன்று வரை என்னிடம் வாய்திறக்கவில்லை.
அவர்கள் பற்றிய விபரத்தை கொஞ்சம் தாருங்களேன்.
எனக்கு வேண்டியது ஆர்வமுள்ளவர்களே
திறமை இருக்கோ இல்லையோ பிரச்சினை இல்லை
Eelavan Wrote:நல்லதொரு முயற்சி அஜீவன் அண்ணா ஒளிப்பதிவு பற்றித் தெரியாதவர்கள் கூட உங்கள் கட்டுரையைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆனால் இந்தக் கட்டுரை மூலம் ஒரு கலைஞனின் அனுபவங்கள் எமக்கும் கிடைக்கும் என்றால் அது உண்மை
BBC Wrote:அஜீவன், கட்டுரை நல்ல சுவாரசியமாக இருக்கின்றது. நீங்கள் நிறைய சுவாரசிமான மனிதர்களை சம்பவங்களை சந்தித்து இருப்பீர்கள் போல தெரிகின்றது. உண்மையில் இதுபோன்ற வாழ்க்கை அனுபவங்களை நிறையப்பேர் ஆங்கிலத்தில் எழுதி ஓரே இரவில் புகழும் பணமும் பெற்று விடுகின்றார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு வரவேற்பில்லை என்பது கவலைக்குரிய விடயம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இந்த கள நண்பர்கள்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. எழுதும் அஜீவனுக்கும் எழுத வைத்த இளங்கோவுக்கும் எனது நன்றிகள்
நன்றிகள்..............
AJeevan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->