04-07-2004, 04:30 PM
உதடு தேய்வதைவிட கால் தேயலாம் என்ற கருத்து கூறப்பட்ட பெண்மணியின் கதையை விகடனில் வாசித்தேன் ஒரு மனஸ்தாபத்தை வைத்து காலம் பூராவும் பேசாமலே இருக்கும் அத்தம்பதிகள் குழந்தை பெற்றோம் வளர்த்தோம் என்றதைவிட தம் வாழ்வில் எதனைச் சாதித்தார்கள் என்று தெரியவில்லை
\" \"

