Yarl Forum
படித்ததில் பிடித்தது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: படித்ததில் பிடித்தது (/showthread.php?tid=7231)



படித்ததில் பிடித்தது - Paranee - 04-06-2004

உதடு தேய்வதைவிடவும் உள்ளங்காய் தேயலாம்

அடுத்தவரை வேலைசெய்யச்சொல்லி ஏவிக்கொண்டிருந்து உதடு தேய்வதை விடவும் தானே ஒடியாடி வேலைசெய்து உள்ளங்காய் தேய்வது சிறந்தது

ம் மிகமிக யதார்த்தமான வார்த்தை

நாமே ஒரு வேலையை செய்து முடிப்பதால் அதில் திருப்தியும் ஏற்படும் அதனால் மனது ஆனந்தமடையும். மற்றவரைக்கொண்டு செய்துகொள்வதால் பற்றற்ற தன்மை ஏற்படும்

நன்றி ஆனந்தவிகடன்.கொம்


- nalayiny - 04-06-2004

அடடடா. வாகனச்சாரதி விளக்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.


- Mathan - 04-06-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 04-07-2004

உதடு தேய்வதைவிட கால் தேயலாம் என்ற கருத்து கூறப்பட்ட பெண்மணியின் கதையை விகடனில் வாசித்தேன் ஒரு மனஸ்தாபத்தை வைத்து காலம் பூராவும் பேசாமலே இருக்கும் அத்தம்பதிகள் குழந்தை பெற்றோம் வளர்த்தோம் என்றதைவிட தம் வாழ்வில் எதனைச் சாதித்தார்கள் என்று தெரியவில்லை