07-04-2003, 06:00 PM
வணக்கம் பரணீ அண்ணா,
பிரெஞ்சு மற்றும் டச்சு மொழிகளை எந்த மொழியினூடாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். தமிழ் ஊடாகவா அல்லது ஆங்கிலம் ஊடாகவா? அறியத்தந்தால், அதற்கேற்றவகையில் தகவல் தர முயற்சிக்கலாம்.