Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழப் பாடல்கள்
#19
kuruvikal Wrote:உது உலகம் பூராவும் இருக்கு...ஒரு காகம் இறந்தாலும் காகம் எல்லாம் கூடிக்கரையும்...குரங்கு இறந்தாலும்...குரங்கெல்லாம் சோகமா கூடி நிற்குங்கள்...கத்துங்கள்...யானைகள் அப்படி......மனிசருக்கையும் அப்படி இருக்கு...மனிசனும் சமூக விலங்காச்சே....ஆனா கூலி கொடுத்து அழவைகிற மனிசர் எண்டு ஒரு வகை இலங்கைத் தீவில இருந்திருக்கினம் போல....அதுதான் அனுபவிச்ச ஒண்டை உதாரணமாக் காட்டி இருக்குப் போல....! செய்ததை நேர சொல்லலாமே செய்தொழில் தெரிஞ்சிடும் எண்டு போட்டு...சுத்தி வளைப்பு எதுக்கு....! :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


இது கருத்துப்போல் எனக்குத்தெரியவில்லை.
சீண்டுவது மட்டுமே நோக்கமாக உள்ளது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்க கூடாது என்பதே களவிதி

அதுதான் அனுபவிச்ச ஒண்டை உதாரணமாக் காட்டி இருக்குப் போல....! செய்ததை நேர சொல்லலாமே செய்தொழில் தெரிஞ்சிடும் எண்டு போட்டு...சுத்தி வளைப்பு எதுக்கு....!

இதற்குள் குருவி சொல்லும் கருத்து என்ன?

எனக்கு ஒரு கருத்து மட்டுமே தெரிகிறது.
உங்களுக்கு வேறு கருத்து ஏதாவது தெரிகிறதா?

பலர் வெளியேறுவதற்கு குருவி காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்த்தான் ஆழமான கருத்துமோதல்கள் எதையும் இன்று கருத்துகளத்தில் காணமுடியவில்லை. இது களத்தில் உள்ள அக்கறையினால் மட்டுமே கூறுகிறேன்.

வலைஞன் பல வேளைகளில் காரணம் தேடியமாதிரி இருந்தது.


நளாயினி அக்காவுக்கு ஓரேயடியாக பதவி உயர்வு கொடுக்க கூடிய அளவுக்கு திறைமைசாலியாகவுள்ளார்.

ஐபி யில் மட்டும் கடாசி விடலாம். எதுவித மெடலும் பெயரிலும் இருக்காது. தடை செய்யப்பட்ட மாதிரியும் இருக்காது.

என்ன ஒரு பிரச்சினை வீட்டில் இருந்து மட்டும் எதையும் எழுதமுடியாது.
Reply


Messages In This Thread
[No subject] - by Ilango - 11-22-2003, 12:09 PM
[No subject] - by yarl - 12-31-2003, 02:29 PM
[No subject] - by Ilango - 02-08-2004, 12:59 AM
[No subject] - by yarlmohan - 02-09-2004, 08:19 PM
[No subject] - by Ilango - 02-09-2004, 10:40 PM
[No subject] - by yarlmohan - 02-10-2004, 05:34 AM
[No subject] - by Ilango - 04-04-2004, 02:12 PM
[No subject] - by yarl - 04-04-2004, 03:25 PM
[No subject] - by Ilango - 04-04-2004, 10:31 PM
[No subject] - by Ilango - 04-05-2004, 11:30 PM
[No subject] - by yarl - 04-06-2004, 06:17 AM
[No subject] - by Ilango - 04-06-2004, 09:19 AM
[No subject] - by yarlmohan - 04-06-2004, 10:16 AM
[No subject] - by இளைஞன் - 04-06-2004, 01:07 PM
[No subject] - by yarlmohan - 04-06-2004, 01:18 PM
[No subject] - by Ilango - 04-06-2004, 03:57 PM
[No subject] - by yarlmohan - 04-06-2004, 04:01 PM
[No subject] - by Ilango - 04-07-2004, 12:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)