04-06-2004, 03:04 PM
எலக்ஷனிலை நிற்கவே பயந்து பின் கதவாலை உள்ளை வந்த கதிர்காமனுக்கே ஒரு பார்லிமென்றை கட்டிமேய்க்கிற பதவி கிடைக்கலாம் எண்டால் துணிஞ்சு நிண்ட அந்த மனுசனுக்குக் குடுக்கலாம்
என்ரை கருத்து முஸ்லிம் ஆக்கள் நிண்டாலும் தோத்துப் போச்சினம் அவையள்ளை ஒருத்தருக்கு குடுக்கலாம்
ஒண்டு பாருங்கோ கடைசி வரைக்கும் மாறமாட்டன் எண்டு சத்தியம் வாங்கிப் போட்டுத் தான் குடுக்கவேணும்