04-06-2004, 10:16 AM
சுடுதண்ணியோ, பச்சைத்தண்ணியோ நான் எல்லோருக்கும் "ஐஸ்" வைத்துக்கொண்டிருக்கின்றேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மட்டுறுத்துனர்களும் IP பார்க்கலாமா? பார்க்க முடியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கேன்.
நேற்று BBC என்னுடன் கதைக்க வேண்டும் என்று அவருடன் கதைத்தேன். நான் நேற்று அங்கு எழுதியதில் (log file, IP) உண்மையில்லை என்றும் நான், யாழ், இளைஞனைத்தவிர வேறு ஆட்களுக்கும் தனது IP தெரிந்துள்ளது என்றும், தனக்கு மின்னஞ்சல் அனுப்புயிருந்தார்கள் என்றும் தனது மின்னஞ்சல் யாழ்.கொம் தவிர எங்கும் தான் பாவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். யார் அனுப்பினார்கள், யார் IP சொன்னார்கள் என்பதை சொல்லமறுத்துவிட்டார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மட்டுறுத்துனர்களும் IP பார்க்கலாமா? பார்க்க முடியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கேன்.