04-06-2004, 09:19 AM
சுடுதண்ணியோ பச்சைத்தண்ணியோ
நேர்மையான கருத்தாளர் முன் நான் எழுதியது சாதாரணமானதே.
சோழியன் தனது செயலை மூடி மறைப்பாதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மற்றவர்கள் மேல் பழி போடாமல் செய்திருக்க வேண்டும்.
நளாயினி அக்கா ஒரு ஓட்டை வாய்
சம்பந்தன் சேது போன்றவர்களை அம்பலப்படுத்தியவர். அதனால் எதையும் நான் சொல்வதில்லை.
அன்று நான் கூறியது எவர் பற்றியதுமில்லை. ஆனால் ஏன் அப்படி சொன்னார் என்பதை அவர் சொல்லுமட்டும் எனக்கும் நிட்சயமாகத்தெரியாது.
நான் எழுதிய நகைச்சுவை ஒன்றை கோபமாக புரிந்து கொண்டு அந்த ஆத்திரத்தில் செய்யதாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதே போல் அஜீவன் கண்டணம் தெரிவித்ததும் என்னில் தவறு என்றல்ல.
அவரின் படத்திற்கு எதிராக விமர்சனம் வந்தபோது, என்னை தனக்கு சார்பாக எழுதச்சொல்லிக்கேட்டார்.
ஆனால் அதில் பல தவறுகள் இருந்தமையால் நான் அதையும் எழுதுவேன் என்று சொன்னேன் அதை அவர் விரும்பவில்லை.
ஒவ்வொருமுறையும் படம் செய்யும் போது என்னுடன் கலந்தாலோசிப்பார். அதன் எடிட் பண்ணிய பின் அதனை அனுப்பவார். அப்போது நான் காணும் தவறுகளை குறித்து எப்படி தீர்வு காணலாம் என்பது பற்றியும் சொல்லுவேன்.
ஆனால் இம்முறை தனது படத்தை லண்டனுக்கு அனுப்பி அது அங்கு திரையிடப்பட்ட பின்பே எனக்கு அனுப்பினார். ஆனால் சில விடயங்களை கலந்தாசோத்தார்.
தான் ஏற்கனவே படத்தை எனக்கு அனுப்பாதனால் தான் விமர்சனத்தை அப்படி வைக்கவிரும்புகிறேன் என்றார்.
நான் உங்கள் எந்தப்படத்திற்கும் இது வரை விமர்சனம் வைக்கவில்லையே என்றேன்.
எவரை நம்புவது என்றே புரியவில்லை

nalayiny Wrote:சரி கண்ணா இதை இத்தோடு விட்டிடுங்கள். எனக்கு கணணி பற்றி தெரியாது தெரியாது.மோகன் எனக்கு தந்த எச்சரிக்கை கோபம் இன்னமும் போகவில்லை. அது தான் உண்மை-.மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? யாரில் தவறு தப்பு என தெரியாது எப்படி தருவார்? கோபமூட்டியது யார்? வேணுமென்றே என்னோடு தனகியது யார்? என தெரியாது எப்படி அவரால் எனக்கு எச்சரிக்கை தரமுடியும்? இந்த கோபத்தின் முன் உங்கள் நகைச்சுவை எனக்கு புரியாமல் போனது எனது தவறே.மோகன் மீதான கோபத்தில் அப்படி நினைத்து தைரியமாக எழுதினேன்.என்னைப்பாற்து இது வரை யாருமே நீ செய்தது தவறு என சுட்டு விரல் காட்டியது கிடையாது. மோகன் யார் எனக்கு ? சுட்டு விரல் நீட்டி எச்சரிக்கைதர???????????????????????? எனது தந்தை கூட என்னைப்பாற்து இதுவரை சுட்டி அதட:;டியது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? எனது கணர் கூட என்னை சுட்டு விரல் காட்டி காட்டி எச்சரித்தது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர? எனது பிள்ளைகள் கூட அம்மா அம்மா அப்படி இப்படி என சினந்தது கிடையாது? மோகன் யார் எனக்கு எச்சரிக்கை தர?
என்னைப்பற்றி எனது குடும்பஅங்கத்வர்கள் ஒவ்வொருவருமே எவ்வளவுக்கு புரிந்த வைத்திருக்கிறார்களோ அதே போல் அலஇலது அதற்கு மேலாக என்னைப்பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்களே அதொன்றே போதும்.
டாய் கள்ளா? இளங்கொ கண்ணா கண்ணா என இல்லை இல்லை எண்டீங்களே. நளா சொன்னா பிழைக்காது. சரி ஒரத்தரும் கவனிக்கேலை மெதுவா மாத்தஏலுமெண்டா மாத்திவிடுங்கொ.