04-06-2004, 12:57 AM
BBC Wrote:-----------------------------adipadda_tamilan Wrote:Kalai Wrote:BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b>
அடுத்த பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் வரலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
யார் சொன்னது கதிர்காமர் தமிழர் என்று?
==================================================
சரியாச் சொன்னியள்,
கதிர்காமனுக்கெல்லாம் தமிழன் என்ட ஒரு நாமம். இதை நாமே கொடுத்து தமிழ் இனத்தையே தலைகுனிய வைக்க வேண்டாம்.
நீங்கள் விரும்புவது விரும்பாதது வேறு. கதிர்காமர் பிரதமர் பதவி ஏற்றால் தமிழர் இலங்கையில் பிரதமரானர் என்றே வெளி உலக ஊடகங்கள் குறிப்பிடும்.
ஆம், பிபிசி
நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் கடைசியாக் கிடைத்த செய்திகளின்படி மகிந்த பிரதமராக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
...... 8)

