04-05-2004, 11:12 AM
AJeevan Wrote::?: மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளரின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது. விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா?
vasisutha Wrote:அன்னை புூபதியின் இடத்திற்குபக்கத்திலேயே அவரின் உடலும் புதைக்கப்பட்டது. நேற்று இரவு யாரோ சிலர் அதை மீண்டும் வெளியே எடுத்து எரித்துவிட்டு போயிருக்கிறார்கள்.
புதைச்ச இடத்திற்;கு கொஞ்சம் தள்ளித்தான் எரித்திருக்கிறார்கள்.
:?: :!:
ராஜன் சந்தியமூர்த்திக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டதாக படித்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

