04-05-2004, 07:56 AM
Kalai Wrote:BBC Wrote:<b>தமிழர் அடுத்த பிரதமர்?</b>
அடுத்த பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமர் வரலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
யார் சொன்னது கதிர்காமர் தமிழர் என்று?
==================================================
சரியாச் சொன்னியள்,
கதிர்காமனுக்கெல்லாம் தமிழன் என்ட ஒரு நாமம். இதை நாமே கொடுத்து தமிழ் இனத்தையே தலைகுனிய வைக்க வேண்டாம்.
...... 8)

