04-04-2004, 12:11 PM
Mathivathanan Wrote:சட்ட நடவடிக்கை எடுத்து வெல்லுவது மிகவும் கடினம் எண்டு ரவிராஜ் சொல்லிக்கேட்டன்..எந்தத் தமிழனாவது தனது சுகபோகத்துக்காக தமிழ்த் தேசியத்தை விலைபேச நினைக்கிறானோ அவன் எல்லாம் துரோகியே. இப்படியானவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன நினைக்க.
அதுக்கு முதல் துரொகிப்பட்டம் கட்டி வேறையேதாவது செய்யப் பார்ப்பாங்கள்.. அப்பிடித்தான் நினைக்கிறன்..
:!:


:!: 