04-04-2004, 10:39 AM
BBC Wrote:தமிழ்நாதத்தின் இன்றைய பொன்மொழி
'நம்முடைய செருப்பைத் தைப்பதற்கு அத்தொழிலை நன்றாகப் பழகிய தொழிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்!\" - பிளேட்டோ
நன்றி - தமிழ்நாதம்
அன்பர் பிபிசி
தாங்கள் தமிழ்நாதம் இணைய தளத்தில் இருந்து கொண்டுவந்திருக்கும் பிளேட்டோவின் மேற்கோள் என குறிப்பிடும் வாக்கியத்திற்கு சொந்தகாரன் பிளேட்டோவாக இருக்க சாத்தியங்கள் மிகமிக அரிதே.
அவரின் காலகட்டதில் மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக முறைமை கருநிலையில்தான் இருந்திருக்க சாத்தியம்.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

