04-04-2004, 07:56 AM
தமிழ்க் கூட்டமைப்பின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்பது சாத்தியப்படாத ஒரு விடயம். அவர்கள் அப்படி ஆதரவு கொடுக்க முயற்சி செய்வார்கள் எனில் கட்சி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து எம்பி பதவியிலிருந்து நீக்க முடியும்.

