04-04-2004, 02:07 AM
sOliyAn Wrote:இதற்கு கீழே வரும் கருத்துக்களை பார்க்கும்போது எனது கேள்வியின் அர்த்தம் வேறுவிதமாகுமோ என்றொரு சந்தேகம்.. அதனால் சிறு விளக்கம்.. புகலிட நாட்டு அமைப்பாளர்கள் சிலரது நடவடிக்கைகளால். சிலர் பாதிப்படைகிறார்கள். அந்த ரீதியிலான அனுபவத்திலேற்பட்ட மாற்றமா என்று அறியவே மேலெழுப்பிய வினா. <!--emo&nalayiny Wrote:இங்கை இருந்த கொண்டு என்னவேண்டுமானாலும் தைரியமா கத்தலாம். குழறலாம்.நாசனல்றிக்கு அடுத்த வருசம் அப்பிளை பண்ண போறம் நாங்கள். குடும்பம் பிள்ளையளோடை சந்தோசமாய் உல்லாச வாழ்வு. அதுக்கை இங்கை இருந்த கொண்:டு துரோகி அது இது எண்ட கொண்டு. இப்பிடியே வெளிநாடம:;டிலை சகல சுதந்திரத்தோடையும் இருந்த கொண்டு பிள்ளையளுக்கும் நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வம்சம் மட்டம்வளந்தா காணும் என நினைச்சு சனத்தை உசுப்பேத்த வேண்டியது தான் எல்லாரும் செத்தspஞ்சாப்பிறகு ஆருக்கு ஈழம். ஓ..! எழுத்து மட்டும் வாழுமாக்கும்.நல்லது தொடருங்கோ.
சகோரப்படுகொலையொ? மாறி மாறித்தானே கொண்டு தீத்தனீங்கள் மறந்து போனியள் போலை.![]()
தேசியம் சுயநிர்ணயடம் வேறை பொய் பிரட்டு வேறை பொய் பிரட்டோடை தேசியத்தை வெல்ல முடியாது. சகலபகுதியினரிடதம்திலும் பிழைகள் உண்டு அதை ஏற்கும் மனப்பக்குவம் வேணும்.
சுவிஸ் மேடையொன்றில மாவீரர் ஒருவரைப்பற்றி வாசிச்சதை பழைய வீடியோ கசற் ஒன்றில பார்த்தன். எப்போ இருந்து இந்த நிலைப்பாடு?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.

