04-04-2004, 01:34 AM
Quote:......இது எனது சொந்த அநுபவம்.
மட்டும் அல்ல அதுவே யதார்த்தம்....
இதுவே இன்றைய உலகம் நாமும் உலகில் வாழ இல்லை மற்றவர்களோடு முன்னேறபழகவேண்டும் எடுத்ததெல்லாத்துக்கும் மற்றையவன் நாகரிக அல்லது வளர்சியை உதாரணமாக எடுக்காமல்..... நம்மாலும் முடியும் என தனிமனிதனில் இருந்தே ஒவ்வொரு வளர்சியும் துவங்குகிறது....

