![]() |
|
வணக்கம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம்... (/showthread.php?tid=7268) Pages:
1
2
|
வணக்கம்... - ishwari - 03-29-2004 அனைவருக்கும் வணக்கம் வந்தனம். சிறிது தாமதமாக வந்துள்ளேன். இணையம் இணைக்கின்ற உறவுகளே இணைகின்றேன் இன்று - Paranee - 03-29-2004 இணையத்தின் இணைப்பினால் எம் இதயமெங்கும் ஏரளாம் இதயங்கள் வசம் அதில் இன்று இணைந்த ஈஸ்வரிக்கு எனது வரவேற்புக்கள். - Eelavan - 03-29-2004 இணையத்தில் இணைந்த உறவே உம் இணைவு இதயங்களின் இணைவாக இருக்கட்டும் - Mathan - 03-29-2004 வாருங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். களத்தில் எழுதுபவர்கள் எண்ணிக்கை குறையும் நேரத்தில் உங்களை போன்ற புதுவரவுகளின் கருத்துக்கள் அவசியம் தேவை. - anpagam - 03-30-2004 அதுசரி..... வணக்கம் வணக்கம் எனக்கெண்டா பழசுகள்தான் புதுசுகளா வர்றமாதிரி தெரியுது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :? போக போகதெரியும்தானே.... :wink:
- kuruvikal - 03-30-2004 இது யார் 'ஐஸ் வரியா.'....அதுதான் 'சமர்' பாத்து வாறியளோ....! எங்கள் களத்தில எப்பவும் ஐஸ் தான்...! வாறவை வந்தாலும் போறவ போனாலும் எங்கட எல்லாம் ஐஸ் ஐஸ் தான்....! :wink: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ishwari - 03-31-2004 ஐஸ். ஐஸ். அல்ல ஈஸ்வரி அல்லது ஈஷ்வரி என்று சொல்லலாமே .... என் வருகைக்கு வரவேற்பு தந்த உங்கள் யாவருக்கும் என் நன்றிகள் - Mathan - 03-31-2004 anpagam Wrote:அதுசரி..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ishwari - 03-31-2004 நான் உண்மையாகவே புது வரவு தான். நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம் . - kuruvikal - 03-31-2004 நீங்க ஈசுவரியா...பெயர் சரியில்லையே பழைய பெயராட்டம் இருக்கு....இங்க guys சுக்கு உது பிடிக்காதே...ஏதோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- கடுவன் - 03-31-2004 குருவிக்கிழடு ஈசுக்கு பொடி தூவுது - kuruvikal - 03-31-2004 அட பொடி பொடி தூவி என்னப்பு செய்ய...கிழடெண்டும் பறையிறியள்...பொடி எண்டும் பறையிறியள்...உதை அவள் கமலம் கேட்டாள் பொடியை பொடியாக்கிடுவாள்....!அதுசரியப்பு கடுவன் என்ன பெட்டை தேடி பொடி வீசுறது எது எண்டு தெரிஞ்சு பொடி போட வந்ததோ....! ஈசு என்ன ஐசு என்ன பொடியோ பொடிச்சியோ...குருவி என்ன பொடியே போடுது பொடி....பொடி வைக்க....! சரி சரி குருவி குறுக்க நிக்க நேரமில்ல....பொடியோ பொடி போட்டு பொடி வைத்து பொடியாக்கிட பொடிக்கி வாழ்த்துக்கள்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 04-01-2004 நம்ம BBCக்கு விளங்கிற்று பொஸ் இதில் நீர் முதல் ஆள் என்பது இங்கு கனருக்கு விளங்கிற்று பொஸ்... எப்பவோ....இதைவிட... :mrgreen: no after <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: 8)
- anpagam - 04-01-2004 எது என்னவோ ஐஸ் நீர் பெண்களின் தனிபட்ட கருத்துக்களை உணர்சிகளை எழுர்சிகளை கலந்தாடலாமே (உண்மையாக) பெண் என்றால்.... ஆண்வர்கம் உள்ள உலகில் இன்றைய உலகில் பெண்விடுதலை பெண்விடுதலை என போராடும் பெண்களுக்கு. இன்றைய உலகின் விடுதலை உங்களுக்கு இணையம்தான் உங்கள் கருத்துக்களை பெண்விடுதலையை வெளிக் கொண்டுவர ..... அதுவும் இப்படியான கருத்துக் களங்கள் தான்...... அதுசரி பெண்விடுதலை என்றால் என்ன என கேட்டுராதீங்க.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: ஏற்கனவே பெண் பெயரில் கன ஆண்கள் இங்கு உள்ளார்கள் அல்லது சிலவேளை திரு,திருமதி ஒரே ஐடி பாவிக்கலாம்....
- ishwari - 04-01-2004 anpagam Wrote:எது என்னவோ ஐஸ் நீர் பெண்களின் தனிபட்ட கருத்துக்களை உணர்சிகளை எழுர்சிகளை கலந்தாடலாமே (உண்மையாக) பெண் என்றால்....இன்னும் இந்த பெண்விடுதலை என்று பேசுவதை விடலாமே. ஏன் பெண்களுக்கு விடுதலை எப்போதோ கிடைத்து விட்டதே.... இதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். தாயகத்திலும் தான் புலத்திலும் தான் படித்த பண்பான.. புரிந்துணர்வு கொண்ட முற்போக்கான சமுதாயத்தில் என்றுமே பெண்விடுதலை உண்டு. .. இது என் அபிப்பிராயம்...... - kuruvikal - 04-01-2004 அப்படிச் சொல்லுங்க ஐசுவரியோ ஈசுவரி....உது சில பழைய புராணம் பாடுறதுகளுக்கு இன்னும் புரியல்ல...அதுக்க சில பழைய கோலத்தில புதிய விளம்பரம் தேட நினைக்கும் பெண்ணியம் பிதட்டும் பெண்களுக்கும் புரியல்ல...அவைக்கு விடுதலை என்றால் என்னெண்டு தெரியுமோவும் தெரியல்ல...தெரிஞ்சிருந்தா பெண்களின் தற்போதைய நிலை புரிஞ்சிருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இளைஞன் - 04-01-2004 வணக்கம் ஈஸ்வரி... வளமான கருத்துக்களோடும், தரமான உங்கள் ஆக்கங்களோடும் யாழ் கருத்துக்களத்தில் ஏனைய கருத்தாடலர்களோடு இணைந்திருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- anpagam - 04-01-2004 Quote:இன்னும் இந்த பெண்விடுதலை என்று பேசுவதை விடலாமே. ஏன் பெண்களுக்கு விடுதலை எப்போதோ கிடைத்து விட்டதே.... இதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். தாயகத்திலும் தான் புலத்திலும் தான் படித்த பண்பான.. புரிந்துணர்வு கொண்ட முற்போக்கான சமுதாயத்தில் என்றுமே பெண்விடுதலை உண்டு. .. இது என் அபிப்பிராயம்...... படித்தவர்கள் உங்களுக்காகத்தான் சொன்னேன் நீங்கள் சொல்வது சரி அது எமக்கும் உங்களுக்கும் தெரியும் அது இயற்கை ஆனால் அந்த பழையகாலத்திலையே நிற்கின்ற (படித்தும்) படிக்காத பெண்களுக்காக நீங்கள் படித்த பெண்கள் என்னதான் அவர்கள் சார்பாக சொல்ல போறீர்கள் சொல்ல வேண்டிய தேவை உங்களுக்குதான் (படித்த) உள்ளது இல்லையா... ஆண்களுக்கும் நீங்கள்தான் (படித்த) சொல்லி தெரிவிக்கவேண்டும் இல்லையா... - kuruvikal - 04-01-2004 என்ன அன்பகம் ஐசுவரிய...இல்ல...ஈசுவரிய துரத்தித் துரத்திக் கடிக்கிறிங்க...என்ன வேசம் போட்டாங்களோ....???! நீங்க தானே தீயவற்றை பார்க்காத கேக்காத பேசாத ஆளாச்சே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 04-02-2004 தாய்குலத்தை பேச விடாமல் அடுப்படியில் தள்ளிட்டையள்......சரி கிடைக்கும் நேரத்திலாவது இங்கு ஏதும் அவர்களின் கருத்தை சொல்லசெய்ய பார்த்தேன்..... ஆனால் புலம்பெயர் நாடுகளில் மாறி நடப்பதாக கேள்வி...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:
|