04-03-2004, 09:59 AM
BBC Wrote:உண்மை தான். ஆனால் அங்கு அது வெறியாக மட்டும் மாறக்கூடாது.Eelavan Wrote:காதலில் காமம் என்பது ஒரு பிற்சேர்க்கை அல்லது ஒரு இடைச்செருகலே அன்றி அதனை காதலுடன் கலக்கும் மாசு என்பது தவறு
அதே போன்று காதல் தூய அன்புதான்
காமம் கலக்காத காதல்தான் தூய அன்பு என்பது புதிய விளக்கமாக இருக்கிறது
ஆண் பெண் காதலில் காமம் கலப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

