![]() |
|
காதல் காதல் காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் காதல் காதல் (/showthread.php?tid=7279) |
காதல் காதல் காதல் - Mathan - 03-27-2004 காதல் காதல் காதல் காதலித்துப் பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்று வைரமுத்து எழுதியுள்ளார். ஓளிவட்டம் தோன்றுமா என்று எனக்கு தெரியாது ஆனால் காதலில் தோல்வியுற்ற ஆண்களில் முகத்தில் தாடி தோன்றுவதை நான் பார்த்திருக்கின்றேன். பெண்களும் அதைப்போல தாடி வளர்த்து வெளிக்காட்ட முடியாது என்பதும் உண்மை.. இருமனமும் ஒன்றாக சேர்ந்து காதலித்த பின்பு காதலில் ஏற்படும் தோல்விக்கு (காதல் தோல்வி அடையாது அது பிரிவு மட்டுமே என்பது வேறு விடயம்) யார் பொதுவாக காரணம்? ஆணா இல்லை பெண்ணா? எதுமாதிரியான சூழ் நிலைகள் இந்த பிரிவை ஏற்படுத்துகின்றன? Re: காதல் காதல் காதல் - Mathivathanan - 03-27-2004 BBC Wrote:காதல் காதல் காதல்காதலென்ன கடைச்சரக்கா எல்லோருடனும் பகிர்ந்துண்ண..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 03-27-2004 ஓமோம் ரண்டு பெட்டையளை காதலிச்சா ஒண்டு பார்க்கேக்கை மற்றதை தலைக்குப் பின்னாலை ரோச்லைற் அடிக்கச் சொல்லலாம் ஒளிவட்டம் தெரியும் காதல் தோத்துப் போறதுக்கு ரண்டு பேரையும் விட ரண்டின்ரையும் தாய் தேப்பன் தான் முக்கிய காரணம் - Mathan - 03-27-2004 vallai Wrote:ஓமோம் ரண்டு பெட்டையளை காதலிச்சா ஒண்டு பார்க்கேக்கை மற்றதை தலைக்குப் பின்னாலை ரோச்லைற் அடிக்கச் சொல்லலாம் ஒளிவட்டம் தெரியும் நல்ல வெறுப்பில் இருக்கிற மாதிரி இருக்கு. இந்தியாவில் மாதிரி இலங்கையில் அடித்து பிரிப்பது இல்லைஅ. அப்படி என்றால் பெற்றோர் சொற்படி இவர்களாகதானே பிரிகின்றார்கள்? Re: காதல் காதல் காதல் - Mathan - 03-27-2004 Mathivathanan Wrote:BBC Wrote:காதல் காதல் காதல்காதலென்ன கடைச்சரக்கா எல்லோருடனும் பகிர்ந்துண்ண..? காதலை பகிர்ந்து உண்ணமுடியாது தான். ஆனால் அதில் தோல்வி அடைந்தால் அப்படியே இருக்க சொல்கின்றீர்களா? Re: காதல் காதல் காதல் - Mathivathanan - 03-27-2004 BBC Wrote:காதல் வெற்றியாயினும் தோல்வியாயினும் அது இருவருக்கும் உரித்தான தனிப்பட்ட செயற்பாடு.. அதை யாராவது ஒருவர் வெளியே சொல்லுவாராயின் அது காதலாக இருக்காது.. கடைச்சரக்காக மாறிவிடும்.Mathivathanan Wrote:BBC Wrote:காதல் காதல் காதல்காதலென்ன கடைச்சரக்கா எல்லோருடனும் பகிர்ந்துண்ண..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- TMR - 03-27-2004 Quote:. ஆனால் அதில் தோல்வி அடைந்தால் அப்படியே இருக்க சொல்கின்றீர்களா?என்ன அப்படியே இருக்கிறதோ ????? லொள்ளாக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: காதல் காதல் காதல் - Mathan - 03-27-2004 Mathivathanan Wrote:BBC Wrote:காதல் வெற்றியாயினும் தோல்வியாயினும் அது இருவருக்கும் உரித்தான தனிப்பட்ட செயற்பாடு.. அதை யாராவது ஒருவர் வெளியே சொல்லுவாராயின் அது காதலாக இருக்காது.. கடைச்சரக்காக மாறிவிடும்.Mathivathanan Wrote:BBC Wrote:காதல் காதல் காதல்காதலென்ன கடைச்சரக்கா எல்லோருடனும் பகிர்ந்துண்ண..? அது உண்மைதான். அது அவர்களுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதனுடனேயே வாழ்க்கை முடிந்தது என்று விரக்தி அடைந்து இருக்க தேவையில்லை. காதல் மட்டுமே தான் வாழக்கையா என்ன? அதைதாண்டி எத்தனையோ விடயங்கள் உள்ளன அதிலேயே மனதை செலுத்தி நாட்களை வீணாக்காமல் வேறு விடயங்களில் மனதை திருப்பவேண்டும். அவர்கள் தமது மனதுக்கு ஏற்ற இன்னொரு வாழ்கை துணையையும் தேடிக் கொள்ளலாம். - Eelavan - 03-27-2004 தோல்விக்கு ஆண் காரணம் என்று பெண்ணும் பெண் காரணம் என்று ஆணும் குற்றஞ்சாட்டினால் இருவரும் உண்மையில் காதலித்தார்களா என்ற கேள்விதான் பார்ப்பவருக்கு எழும் அடிப்படையில் இலங்கைப் பெற்ரோரும் சரி இந்தியப் பெற்றோரும் சரி பிரித்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டால் எதற்கும் தயங்குவதில்லை அதனைத் தான் நண்பர் "வல்லை" சுட்டிக் காட்டினார் என நினைக்கிறேன் பிரிவுக்கு காதலர்களுக்கு இடையிலான காரணம் என்றால் புரிந்துணர்வு இல்லாமை புறக்காரணிகள் என்றால் பெற்றோர்,மதம்,சாதி போன்ற சமூகக் கட்டமைப்புகள் இப்படி நிறைய - anpagam - 03-31-2004 http://www.yarl.com/forum/viewtopic.php?t=630 - vallai - 03-31-2004 காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் எண்டா பிறகென்னத்துக்கு காதல் - kuruvikal - 03-31-2004 காதல் என்றால் என்ன....???! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- ishwari - 03-31-2004 மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ........... - kuruvikal - 03-31-2004 ஏன் நாங்கள் எல்லாம் வாழாமல் என்ன இறந்தா போயிட்டோம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- aathipan - 03-31-2004 காதல் என்பது துன்பம் தரும் இன்பம். காதலர்களாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் அடிமையாக வாழ்கிறோம். கெஞ்சிக் கொஞ்சி குளைகின்றோம். நான் என்ற அகந்தை அங்கு தலைகாட்டுவதில்லை. பாதிநேரம் பிரிவில் கழிவதால் வலியில் வேறு எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. குற்றங்கள் கூர்ந்துபார்க்கப்படுவதில்லை. திருமணம் என்ற பந்தத்தின் பின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. குற்றங்கள் குறைகள் உருப்பெறுகின்றன. இருவரில் ஒருவர் பிழைசெய்தாலும் விரைவில் அது மற்றவரையும் தொற்றிக்கொள்கிறது. ஆண் நடவடிக்கையில் மாறுகிறான். கெஞ்சுதலும் கொஞ்சுதலும் ஆண்மைக்கு அழகன்று என நினைக்கிறான். இதனால் பெண் ஏமாற்றம் அடைகிறாள். பெண் கொஞ்சம் படித்திருந்தால் பெண்ணியம் பேசி பிரச்சனைகளுக்கு நெய்வார்க்கிறாள். பிரிவிற்கு அவர்களே பாதிக்குமேல் காரணமாகிவிடுகிறார்கள். - ishwari - 03-31-2004 எப்படி வாழ்கின்றோம் என்று பாhர்த்தோமானால் அன்போ காதலோ பாசமோ எங்காவது இருக்கத்தான் வேண்டும் - kuruvikal - 03-31-2004 அதில்ல காதல் என்றால் என்ன எண்டு முதலில் சொல்லுங்கோ...விளங்குதே இல்ல....! எல்லோரும் ஏதோ காதல் எண்டினம் நாங்கள் கண்டதும் இல்ல அறிந்ததும் இல்ல....கேள்வி மட்டும்தான்....! நாங்கள் காதல் என்றால் என்னெண்டு கேக்க நீங்கள் காதல் அது இதெல்லாம் செய்யும் என்கிறீர்கள்...அப்ப காதல் என்ன அமெரிக்காவும் பயங்கரவாதமும் போலவா....????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 03-31-2004 அன்பு பாசம் நேசம் இவற்றிற்கும் நீங்கள் உச்சரிக்கும் காதலுக்கும் என்ன தொடர்பு....???! அப்போ காதல் என்பது கலக்கலா.....???! அப்படியாயின் எவை எவற்றின் கலக்கல்....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- aathipan - 03-31-2004 பாசம், நேசம், நட்பு இவற்றி;ல் காமம் கலக்காது. அன்பு ஒரு நிலைக்குப்பின் காதலாக பரிமானம் பெறுகிறது. காதல் அதன் பயணத்தில் காமத்தையும் அணைத்துக்கொள்கிறது. காமம் கலக்காத காதல் என்றும் தூய அன்பாக மிளிர்கறது. - kuruvikal - 03-31-2004 சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் காதல் எதனால் உணரப்படுகிறது....???! அன்பு பாசம் நேசம் கொண்டோர் பலர் காதல் என்ற ஒன்றைக் கொள்ளவில்லையே...காதல் காமம் கலக்காவிட்டால் அன்பாகிறதெனின்...காதல் காமத்தால்தான் வந்ததா.....????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|