04-03-2004, 09:41 AM
பெண்களுக்காக ஆண்கள் சமைக்கின்றார்களா? தங்கள் வயிற்றுக்காகவா தெரியவில்லை தேவை ஏற்பட்டால் ஆண்கள் சமைக்கத்தான் வேண்டும்
பிழையில்லை. இது குடும்ப விடயம். இனி பாஷை பிரச்சனை ஆண்களோ பெண்களோ எல்லோருமே கட்டாயமாக தாங்கள் வாழும் நாட்டின் பாஷையை படிக்க வேண்டும். பாஷை படித்து விட்டால் எங்குமே பிரச்சனை இல்லை.ஆண்கள் இடத்தை நாம் பிடிக்கின்றோம் என்பது பிழை. எங்கள் அலுவல்களை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் எமது நாட்டு பாஷயை படித்து தேர்ச்சி பெற்றால் பல விஷயங்களில் நாம் அங்கீகரிக்கப்படுகின்றோம். எம்மிடமும் திறமைகள் உண்டு என்பதை நாம் வாழும் நாட்டவருக்கு காட்ட வேண்டும். இது எனது சொந்த அநுபவம்.