04-02-2004, 08:17 PM
Eelavan Wrote:நான் நேசித்ததாகவும் சேவை செய்யப்போவதாகவும் கூறி வந்த தனது மக்கள்ளாலேயே தாக்கப்பட்ட அனுபவம் மா சே துங்கிற்குக் கிடைத்திருக்காது எனவே அவர் அதுபற்றிக் குறிப்பிட வழியில்லை
ஏதோ சங்கரியிலை விஷமிருக்கப்போய்த்தான் தாக்கினவங்கள்.. இல்லையோ..?
ஓம் உது உண்மைதான்
விசயம் இருந்தால் விடமாட்டுதுகள் ...........மக்கள்

