04-02-2004, 02:20 PM
Eelavan Wrote:காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடிய சம்பந்தர்
இறைவன் மீது தான் கொண்டது மாசு கலக்காத அன்பாயிருந்தால் அன்பாகிக் கசிந்து என்று பாடியிருக்கலாமே
அன்பு தான் காதல் தாய் தன் குழந்தை மீது கொள்வதும் காதல்தான் கணவன் மனைவி மீது கொள்வதும் காதல் தான்
அன்பின் வழியது உயிர்நிலை
அதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றால்
காதல் இன்றி நான் வாழவில்லையா என்று சொல்வது எப்படியிருக்கிறது
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தாயும் தந்தையும் தந்த அதி உச்ச பாச அன்பு அரவணைப்புத்தான் பின்னய நாளில் காதலாகி கசிந்த கண்ணீர்மல்க வைக்கிறது. அவர்களின் அன்பு பண்பு பாசம் அரவணைப்பு கிடைக்காதவைக்கு காதலாகி கசிந்து கண்ணீர்மல்குவது எப்படி புரியும்.????
காதலன் காதலி என வருகிறபோது அன்புப் பரிணாமத்தின் அதி உச்சமே அன்பு பண்பு பாசம் அரவணைப்பு மென்மை கலந்த அதி உன்னத தாம்பத்தியம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வுலகில் அன்பு பண்பு பாசம் மென்மை அரவணைப்பு போன்றதை ஒரு தாயும் தந்தையுமே கற்றுத்தருகிறார்கள். ( இந்த விடயம் நாம் விரிவாக ஆராயவேண்டிய ஒன்று. )
[b]Nalayiny Thamaraichselvan

