04-02-2004, 12:57 PM
முதலைகள் கண்ணீர் வடிப்பு! யாழ் தேர்தல்களத்தில் கள்ள வோட்டுகள் அது இது என்று சங்கரியுமு; ஈக்கும்பலும் கண்ணீர் வடிக்கினம். கடந்த தேர்தலிலை தாங்கள் செய்தததை இப்ப மற்றவை செய்யிறதா சொல்லுகினம். அங்கை ஆமியும் பொலிசும் சந்திக்கு சந்தி நிக்கினை, கொழும்பிலையிருந்து சிங்கள கண்காணிப்பளர்கள், ஆனால் இவை மட்டும் முதலைக்கண்ணீர்;. காரணம் படுதோல்வி என்பதை பெரும்பான்மையான மக்கள் திரண்டு வந்ததிலேயே விழங்கிகொண்டினம், அது தான் இப்பவே அழ ஆரம்பிச்சு விட்டினம்.

