04-01-2004, 11:16 PM
Quote:இன்னும் இந்த பெண்விடுதலை என்று பேசுவதை விடலாமே. ஏன் பெண்களுக்கு விடுதலை எப்போதோ கிடைத்து விட்டதே.... இதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். தாயகத்திலும் தான் புலத்திலும் தான் படித்த பண்பான.. புரிந்துணர்வு கொண்ட முற்போக்கான சமுதாயத்தில் என்றுமே பெண்விடுதலை உண்டு. .. இது என் அபிப்பிராயம்......
படித்தவர்கள் உங்களுக்காகத்தான் சொன்னேன் நீங்கள் சொல்வது சரி அது எமக்கும் உங்களுக்கும் தெரியும் அது இயற்கை ஆனால் அந்த பழையகாலத்திலையே நிற்கின்ற (படித்தும்) படிக்காத பெண்களுக்காக நீங்கள் படித்த பெண்கள் என்னதான் அவர்கள் சார்பாக சொல்ல போறீர்கள் சொல்ல வேண்டிய தேவை உங்களுக்குதான் (படித்த) உள்ளது இல்லையா... ஆண்களுக்கும் நீங்கள்தான் (படித்த) சொல்லி தெரிவிக்கவேண்டும் இல்லையா...
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

