Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாசித்து இரசித்த வாசகங்கள்!
#2
இளைஞன் Wrote:<b>\"எதிரியால் தாக்கப்படுவது நல்ல விசயமன்றி தீய விசயமல்ல\" (26 மே, 1939) - மாசேதுங்</b>

எங்களைப் பொறுத்தவரையில், ஒரு தனிநபர், ஒரு அரசியல் கட்சி, ஒரு படை, அல்லது ஒரு கல்வி நிலையம் எதிரியால் தாக்கப்படாவிட்டால், அது தீயது. ஏனென்றால் அது எதிரியின் மட்டத்துக்கு நாம் தாழ்ந்து விட்டோம் என்று உண்மையில் அர்த்தமாகும் என நான் கருதுகிறேன். நாம் எதிரியால் தாக்கப்பட்டால் அது சிறந்தது. காரணம், எதிரிக்கும் நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்துள்ளோம் என்பதை அது நிரூபிக்குின்றது. எதிரி நம்மைப் பிசாசு போல தாக்கி, நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்திருக்கிறோம் என்பதை மாத்திரமல்ல, நமது வேலையில் பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளோம் என்பதையும் அது காட்டுகிறது.

நன்றி
மா சே துங் - மேற்கோள்கள் நூல்
சங்கரி இதை வாசிச்சால் வலுவா சந்தோஷப்படும்.. இவெக்ஷன் கம்பெய்ன் போன இடமெல்லாம் தாக்கினாங்களாம்.. அதுக்கு மேலை இஞ்சை தளத்திலையும் சாரைப்பாம்பு அடிச்சாங்கள்.. ஏதோ சங்கரியிலை விஷயமிருக்கப்போய்த்தான் தாக்கினவங்கள்.. இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
Re: வாசித்து இரசித்த வாச - by Mathivathanan - 04-01-2004, 08:52 PM
[No subject] - by Eelavan - 04-02-2004, 12:11 PM
[No subject] - by Kanthar - 04-02-2004, 08:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)