04-01-2004, 09:05 AM
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
31-03-04
[align=center:15c95b284a]
அன்பார்ந்த மட்டு-அம்பாறை மாவட்ட மக்களே![/align:15c95b284a]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் ஒழுக்காற்று நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்ட்ட கருணா என்ற தனிநபர் தனது இருப்பினை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக மட்டு-அம்பாறை விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பலவிதமான அறிக்கைகளை வெளியிடுவதோடு தனது தவறான நடத்தைக்கு ஆதரவளிக்க மறுக்கும் மக்களது சொத்துக்களை சூறையாடுதல், அச்சுறுத்தல், வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுதல் போன்ற அராஐக நடவடிக்கைகளைத் தனது அடியாட்கள், மாற்றுக்குழுக்கள், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் ஆகியோரின் துணையுடன் மேற்கொண்டு வருகின்றார். எனவே,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்ட கருணாவினால் வெளியிடப்படும். அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள,; அறிவித்தல்கள், ஆகியவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
இக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற நிதிப்பறிப்பு, பொருட்கள் சூறையாடல், வீடுகள் சொத்துக்கள,; அபகரிப்பு என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தால் தேசவிரோத செயல்களாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.
எனவே மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே! இக்குழுவினால் விடுவிக்கப்படும் எவ்வித அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டாம்.
இக்குழுவினால் நேரடியாகவும், வேறு பொது நிறுவனங்கள் என்ற பெயரிலும் வெளியிடப்படும் அச்சுறுத்தல்கள், அறிவுறுத்;தல்களுக்கு நிர்ப்பந்தப்பட்டுக் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டாம்.
இக்குழுவினரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சி மட்டு-அம்பாறையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள உங்கள் அயலவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாக வாழ உற்சாகமளியுங்கள்.
[align=center:15c95b284a]-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-[/align:15c95b284a]