03-31-2004, 03:44 PM
நான் நடுநிலைமை வாதியெல்லோ எப்பிடி ஒருபக்கத்துக்குக் கதைக்கிறது
பிறகு
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போலமைந்து
ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி
எண்ட வள்ளுவன் வாக்கு ஒரு பக்கம் புளி ஒட்டி சமன் செய்த தராசுக்கோல் மாதிரி ஆகிடுமே
பிறகு
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போலமைந்து
ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி
எண்ட வள்ளுவன் வாக்கு ஒரு பக்கம் புளி ஒட்டி சமன் செய்த தராசுக்கோல் மாதிரி ஆகிடுமே