03-31-2004, 11:33 AM
ஒரு தனி நபரிற்காக ஒரு சமூகம் தற்போது பலியாகிறது. ஒரு தனி நபர் தன் மீது சுமத்திய குற்றங்களுக்கு தக்க பதில் தராது இவ்வாறு நடாத்துவது நல்லதல்ல. வடக்கு கிழக்கு பிரிவினை பின் வடக்கில் உள்ள வடக்கு கிழக்கு, கிழக்கில் உள்ள வடக்கு கிழக்கு இப்படி தொடருமே ஒளிய இது நிற்க்ப்போவதில்லை. யாழ் மாவட்ட மக்கள் பாரிய எந்த துரோகத்தையும் கிழக்கு மக்களுக்கு செய்யவி;ல்லை. யாழ் தலைமை யாழ் ஆதிக்கம் என்பது போராட்டத்திற்கு முன்னைய நிலைப்பாடுகள். ஆனால் போராட்டம் ஆரம்பித்த பின் தமிழ் தேசியமே முன்னெடுக்கப்பட்டது. அணைந்து போன பிரதேச வாதம் மீண்டும் தட்டியெழுப்பியது சுயநலமே. வன்னிக்கு கலைமை வரவளைத்த போது தட்டிக்கழித்து விட்டு பின்னர் ஆயிரம் போராளிகளை வன்னிக்கு அனுப்பு சொன்னார்கள் அது இது என்று புலுடா விட்டு பிரதேச வாத்ததை கிழப்பியவர்கள் அதை அணையவிடாது தடு;க்க எடுத்த அடுத்த முயற்றியே இது. இது மண்கவ்வும் நாள் வெகுவிரைவில்..

