03-31-2004, 12:35 AM
மனம் ஓரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்.....
நம்ம சனம் நல்லாத்தான் குளம்பிற்றுகள்....
இதெல்லாம் இப்போதைக்கு அப்படித்தான் இருக்கும்...
என எல்லாருக்கும் தெரியும்... எதிரிக்கு கூட....
ஆனால் யதார்த்தம் வேறு அது அவர்களுக்கே தெரியும்...
நாமே நம்மை குளப்பாமல் அமைதியாய் இருந்தால் நாளை சரியாகிடும்...
நேற்று,இன்று,நாளை என்றும் ஒன்றல்ல யதார்த உலகில்....
:wink: 8)