03-30-2004, 07:47 PM
BBC Wrote:கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன?
ஏதோ என்னை பொறுத்தவரை முஸ்லீம்கள் 24 மணி நேரத்தில் சிறுதொகை பணத்துடன யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
அது கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
ஏதோ....அணையப்போகும் விளக்குத்தான் நன்கு சுடர்விட்டு எரியுமாம்!......எரியட்டும் எரியட்டும்!!!
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

