07-03-2003, 09:05 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:DDR SDRAM
Double data rate Synchronous Dynamic Random Access Memory
இதுதான் இப்போதய புதிய தொழில்நுட்பம். இதுவும் SDRAM வகையே ஆனால் இங்கு தரவுகள் இரட்டை வேகத்தில் பரிமாறப்படும்...இது எவ்வாறு எய்தப்படுகிறது என விளக்க கணணியின் Clock ம் அதன் செயற்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டும்...அவை சிறிது இலத்திரனியல் சிக்கலானவையாதலால் தவிர்ப்போம்.
இலத்திரனியலில்.. குளொக்.. (In Electronics.. Clock)என்பது.. அதிர்வுகளைக்குறிக்கும்.. (Frequency) இவை ஒரு செக்கனுக்கு எத்தனைமுறை.. (Cycle/Sec)அல்லது கேட்ஸ்.. (Hertz) என்ற.. அலகில்.. அளவிடப்படுகின்றது..
ஸ்கோப்.. (Osloscope)என்ற உபகரணத்தின் உதவியுடன் பார்த்தால்.. பெட்டிகள் (Boxes) போலத் தோற்றமளிக்கும்..
கணணியில்.. இவை செய்யும் தொழிலும்.. அதுதான்..
கொடுக்கும் தரவுகளை.. அப்பெட்டிமூலம் காவிச்சென்று.. (Carry..Information) உரியஇடத்தில் சேர்ப்பது..
அதுதான்.. அந்தப் பெட்டியளுக்குள்ளை.. அடுக்கிவச்சுக்..கொண்டுபோய்க.. குடுக்கிற வேலை..
பியோன்.. வேலைதான்..
பியோன் இல்லாமல்.. ஒபிஸ்; இயங்காதமாதிரி.. இந்தக் குளொக்.. இல்லாட்டில்.. கணணியே.. இயங்காது. . <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
