03-30-2004, 01:33 PM
இப்போது...
இருள் கொஞ்சம் விலகிக்கொண்டிருக்கிறது
அதோ தெரிகிறது...
நாளைய பொழுதின்
விடியலின் முகவரி...!
இருட்டைப் பழித்துக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுதிரியாய் தன் கவிதையை ஏறி வைத்துள்ளர் கவிஞர் சரீஷ்
விடியலின் முகவரியில் எங்கள் பெயரையும் எழுதிக் கொள்வதற்காக வரிசையில் நாங்கள்.........

\" \"