03-29-2004, 04:11 PM
வாங்கோ பிள்ளை ஈசுவரி
நானும் பார்க்கிறன் இண்டைக்கு நிறையப் பேர் உள்ளை வாறதும் கொஞ்ச நேரம் நிண்டிட்டு போறதுமா இருக்கினம் ஆமான கருத்துகள் ஒண்டையும் காணேலை
துணிஞ்சு எழுதவந்திட்டியள் வாங்கோ
வல்லை இப்பிடித் தான் காத்திலை படபடக்கும் பயப்பிடாதேங்கோ