03-29-2004, 01:42 PM
வாருங்கள் ஈஸ்வரி
காணாமல் போனோர் பட்டியலில் அறிமுகமாகும் புதுமுகம் நீங்களாகத்தான் இருப்பீர்கள்
அடிக்கடி வருகை தந்த உறுப்பினர் பட்டியலில் உங்கள் பெயர் பார்த்தேன் இவர்களெல்லோரும் உறுப்பினராக சேர்ந்தும் கருத்தெழுத வரவில்லையே என்ற நினைப்பு வரும் காரணம் எதுவென்று புரியவில்லை

\" \"