03-29-2004, 10:54 AM
Eelavan Wrote:அன்பின் நண்பர் B.B.C க்கு
சிறு வேண்டுகோள் இனியும் தங்கள் செய்திச் சேவைக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் பல இணையங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை செய்திகள் தகவல்கள் பகுதியில் மட்டும் போடுங்கள் உதாரணமாக ஒரே கருத்தையுடைய மூன்று வெவேறு களங்கள் breaking news மட்டக்களப்பு மண்ணில்,நடப்பு அரசியல் போன்றன அனேகமாக வேறு இணையங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகளை தாங்கி வருகின்றன இவற்றை ஒரு களத்தில் போடுங்கள் மற்றைய களத்தில் உதாரணமாக கவிதை சமுதாயம் போன்றவற்றில் அவற்றுக்குப் பொருத்தமானவற்றைப் போடலாம்
இது ஒருவேண்டுகோள் மட்டுமே தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம்
உங்கள் கருத்துக்கு நன்றி ஈழவன். நடப்பு அரசியல் பகுதியில் இயன்றவரை நான் மற்றய தள செய்திகளை போடுவதில்லை. அதில் ஒரு சில கருத்துக்கள் போட்டுள்ளேன். அவற்றையும் தவிர்க்கின்றேன்.
அந்த பகுதியில் செய்திகள் பற்றி நாம் எமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் அரசியல் கருத்து மோதல்களையும் வைத்துக் கொள்ளலாம். breaking news பகுதியில் முற்று முழுதாக பல்வேறு தளச் செய்திகளை போடுவற்காகவே உபயோக்கின்றேன்.
உங்கள் ஆலோசனையை நான் தவறாக எடுக்கவில்லை. மீண்டும் நன்றிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

