03-29-2004, 01:46 AM
Eelavan Wrote:kuruvikal Wrote:கணணி....இவைக்கு இப்ப பன்னிக் குட்டியப்பாத்தாலும் பெண்ணாத்தான் தெரியும்...பொறுங்கோ...கொஞ்சம் தெளியவிட்டுக் கதைப்பம்...அப்பவாவது விளங்குதோ எண்டு பாப்பம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவர் ஒருத்தர் பப்புக்கு அனுப்பிப்போட்டுத்தான் இருக்கார் போல இருக்கு வாக்காலத்து வாங்கிறார்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்பின் குருவிகாள்
ஆணாதிக்கம் எனக்குப் பிடிப்பதில்லை இது வெறுமனே பெண்கள் மீது கொண்ட எதிர்ப்பால் கவர்ச்சியால் வந்த ஆதங்கம் இல்லை பல்வேறு சந்தர்ப்பங்களில் உறவுகளுடனும் நட்புகளுடனும் பழகியதால் வந்த ஆதங்கம்
அதே போன்று தாங்கள் செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு ஆண்கள் மேல் பழியைப் போடும் பெண்களையும் நான் மதிப்பதில்லை அதானால் தான் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று கூப்பாடு போடும் இவர்கள் கருத்தை மதித்து பதில் எழுதுவதில்லை
இதுதான் எனது நிலைப்பாடு இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஆட்சேபணை இருந்தால் தயவு செய்து மறைமுகமாக இன்றி எனது பெயரை நீங்கள் நேரடியாகவே குறிப்பிடலாம் என்னுடன் ஒரு ஆரோக்கியமான வாதத்தை ஆரம்பிக்க விரும்பினால் நானும் தயார்.
உங்கள் கருத்து பொதுவாக இவை என்று சொல்லப்பட்டதால் எனது பக்கத்தை தெளிவு படுத்தவேண்டி இதனை எழுதுகின்றேன்
ஈழவன் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கின்றேன். வீண் சண்டைகளை விடுத்து நாம ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

