03-29-2004, 12:37 AM
kuruvikal Wrote:புலத்தில என்ன எங்கையும் மனிதன் எல்லாரும் தான் துன்பத்தை அனுபவிக்கிறான்...அது ஏன் பாருங்கோ சில பேருக்கு பெண்களின் துன்பம் எண்டோடன கருசணை பொங்கி வழியுது.....அதுதான் விளங்கல்ல....! ஏதேனும் எதிர்பார்ப்போ வேண்டுதலோ என்னவோ.....???! கடவுளே கெதியா வரும் கொடுத்தால் நல்லம்....! இல்ல பப் வழிய மிணக்கட்டுட்டு இங்க வந்து...வேதம் ஓதி.....பெண்கள் மேல கருசணை காட்டிறது போல நடிச்சு...அவைய ஏமாத்திற கூட்டம் தான் அதிகம்......?????!அவங்களாவது பப்புக்குப் போட்டு வந்தெண்டாலும் அப்பிடி இப்பிடி ஆடுறாங்கள்.. இந்தாளின்ரை கதையைப் பார்த்தால் பப்புக்குப்போகாமலே புள் மப்பிலை நிக்கிறமாதிரிக்கிடக்கு.
கற்புக்கு பாதுகாப்புத் தேடினமோ....அல்லது தங்கட கற்புக்கு விலை பேசினமோ.....????!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

