03-28-2004, 01:58 PM
ஒரு வகையில் அதுவும் கற்பழிப்புத் தான் அதாவது பெண்ணின் மனவிருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்ளல் ஆனால் தற்போது ஊடகங்களிலும் சரி புத்தகங்களிலும் சரி கற்பழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்படுவதில்லை மாறாக பாலியல் வல்லுறவு என்ற பதமே உபயோகிக்கப்படுகிறது.
ஆண் தனது உடல்வலிமை காரணமாக இந்த பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதில்லை அல்லது உட்பட்டாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை ஆயினும் அப்படிக் கேள்விப்பட்ட சம்பவங்களும் உண்டு
வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்
இதேவேளை பெண்ணோ ஆணோ தம் வாழ்க்கைத்துணை அல்லாத இன்னொருவருடன் உடலுறவு கொள்வது அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் உரிமை ஆனால் அவர் தம் துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற முறையில் அதுவும் கற்பிழப்பே

\" \"