03-28-2004, 02:45 AM
எனக்குத் தெரிந்தது கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை என்ற அவ்வை வாக்கு
இதனை சிலர் தவறுதலாக கணவன் சொல்லைத் தட்டாத பெண்கள் தான் கற்புடையவர்கள் என்று தவறுதலாக அர்த்தம் கொள்கின்றனர் சொற்றிறம்பாமை என்பது சொன்ன சொன்னில் தவறாமை அதாவது வாக்குச் சுத்தம் மனம் சுத்தமாயிருந்தால் வாக்குச் சுத்தமாகும் எனவே கற்பெனப் படுவது மனச்சுத்தமும் வாக்குச் சுத்தமும்
பாரதியார் சொன்னது போன்று கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்பதே சரி

\" \"