03-27-2004, 10:20 PM
BBC Wrote:மோகன், இன்று அடிக்கடி யாழ களத்தில் தடங்கல் ஏற்படுகின்றது. நீங்கள் கவனித்தீர்களா தெரியவில்லை.தடைசெய்யப்பட்ட நேரத்திலையிருந்து நிக்கிறன்.. ஒவ்வொருவர் எழுதினதையும் வாசிச்சன்.. பிரச்சனை எதுவுமே இல்லாமல் அந்தமாதிரி இருந்திச்சுது.. நீங்கள் ஏதோ குளறுபடியெண்டுறியள்.. ஏதோ.. இப்ப எல்லாம் சரியெண்டதிலை சந்தோஷம்..
:!:
Truth 'll prevail

