Yarl Forum
தள தடங்கலுக்கு வருந்துகின்றோம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: தள தடங்கலுக்கு வருந்துகின்றோம். (/showthread.php?tid=7320)

தள தடங்கலுக்கு வருந்த - yarlmohan - 03-16-2004

வணக்கம்,

சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.

தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- nalayiny - 03-16-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Re: தள தடங்கலுக்கு வருந் - thampu - 03-16-2004

மோகன் Wrote:வணக்கம்,

சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.

தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது ''காய்தல் உவர்தல்'' இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்.
தமிழில் ஒரு ஆரோக்கியமான கருத்துக் களம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு உங்கள் கைகளில் கருவுற்றுருப்பது ஒரு வரலாற்றுப்பதிவு.

- shanmuhi - 03-16-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Re: தள தடங்கலுக்கு வருந் - Mathan - 03-16-2004

thampu Wrote:
மோகன் Wrote:வணக்கம்,

சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.

தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது [b]''காய்தல் உவர்தல்''இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்.
தமிழில் ஒரு ஆரோக்கியமான கருத்துக் களம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு உங்கள் கைகளில் கருவுற்றுருப்பது ஒரு வரலாற்றுப்பதிவு.

அது என்ன ''காய்தல் உவர்தல்'' ?

Re: தள தடங்கலுக்கு வருந் - Mathivathanan - 03-16-2004

BBC Wrote:
thampu Wrote:அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது [b]''காய்தல் உவர்தல்''இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்.
தமிழில் ஒரு ஆரோக்கியமான கருத்துக் களம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு உங்கள் கைகளில் கருவுற்றுருப்பது ஒரு வரலாற்றுப்பதிவு.

அது என்ன ''காய்தல் உவர்தல்'' ?
பாகுபாடு என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 03-16-2004

பிறகு எல்லாம் 'அழுகல்'தான் இருக்கும்.. மோகன்! நீங்க உங்க போக்கில போங்க!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- shanmuhi - 03-18-2004

ம்... ஒருநாள் யாழ் இணையம் வாசிக்காமல் இருக்க செய்து போட்டீர்களே..!

- yarlmohan - 03-18-2004

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இது எதிர்பாராது நடைபெற்ற ஒரு தடங்கல்தான். யாழ் இணையப்பாவனைக்கான அளவு முடிவடைகின்றது என தளவழங்குநர் தெரிவித்தபடியால் யாழ் இணையத்தினை upgrade செய்வதற்காக மேலதிக பணம் செலுத்தியிருந்தேன். அதே சேர்வரில்தான் அவர்கள் upgrade செய்வார்கள் என நான் நினைத்திருந்தேன். நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார்கள் பழைய சேர்வரில் இருந்து இன்னொரு சேர்வரிற்கு மாற்றிவிட்டதாகவும் DNS இனை மாற்றிவிடும்படியும் எழுதியிருந்தார்கள். (dns control என்னிடம் தான் உள்ளது). முன்னறிவித்தல் தருவதற்கு காலம் கடந்துவிட்டபடியால் எதுவும் செய்ய முடியாத நிலை. DNS மாற்றினாலும் அது முழுமையாக update செய்ய சுமர் 24- 48 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆதாலால் நாளை வரை முழுமையாக பலரும் யாழ்.கொம்மிற்கு வர முடியாத நிலையே இருக்கும்.

புதிய சேர்வர் முன்னையதைவிட வேகமாக இயங்கும் என அறியத் தந்துள்ளார்கள். நேரடியாக yarl.com என்றில்லாது IP மூலமும் யாழ்.கொம் பார்க்கக்கூடிய வசதி. http://66.78.11.74 (dynamic எழுத்து பாவிப்பதால் XP தவிர்ந்த ஏனைய கணணிகளில் எழுத்துக்கள் பார்க்கமுடியாது இருக்கலாம் என நினைக்கின்றேன்)

மீண்டும் தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( DNS என்றால் என்ன? http://www.dns.net/dnsrd/docs/whatis.html )

- anpagam - 03-18-2004

நாமும் என்னவோ ஏதோ என ஓடி ஓடி பார்தன் ஒருஇடமும் யாழின் முச்சை பேச்சைப்பற்றி காணோம்.... அட என்னுங்கடாப்பா சின்ன தடங்கல் அறிவிதல் கூட போட இயலாமல் போயிற்றா...
(தம்புவின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்)
:roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8)

- Paranee - 03-20-2004

தடங்கலிற்கு வருந்துகின்றோம் - மோகன்

இதைத்தானே முதலிலேயே சொல்லியுள்ளார் அன்பகம் பிறகென்ன தேடல்

anpagam Wrote:நாமும் என்னவோ ஏதோ என ஓடி ஓடி பார்தன் ஒருஇடமும் யாழின் முச்சை பேச்சைப்பற்றி காணோம்.... அட என்னுங்கடாப்பா சின்ன தடங்கல் அறிவிதல் கூட போட இயலாமல் போயிற்றா...
(தம்புவின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்)
:roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8)

Re: தள தடங்கலுக்கு வருந் - nalayiny - 03-20-2004

மோகன் Wrote:வணக்கம்,

சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.

தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

anpagam Wrote:நாமும் என்னவோ ஏதோ என ஓடி ஓடி பார்தன் ஒருஇடமும் யாழின் முச்சை பேச்சைப்பற்றி காணோம்.... அட என்னுங்கடாப்பா சின்ன தடங்கல் அறிவிதல் கூட போட இயலாமல் போயிற்றா...
(தம்புவின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்)
:roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8)

ஏன் இந்த அறிவித்தலை ஒருவரும் பாக்கேலையோ ம்...ம: நல்ல விசயம்.இந்த செய்திக்கு அடுத்தநாள் தான் யாழ் களம் காணாமல் போனது. இதைக்கூட புரியாமல் aannppaaggaammmTongue <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

nalayiny Wrote:

- Mathivathanan - 03-20-2004

உங்களுக்கே நீங்கள் பதில்சொல்லி தேற்றுறியளோ..?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Arrow

- anpagam - 03-20-2004

அப்படின்டா சரிங்கடாப்பா....
நான் கவனிக்கல்லையோ தெரியல்ல...
ஆனால் 16ம் திகதிதானே வேலைசெய்யவில்ல அறிவித்தலும் அதேதிகதி... :roll:
கொஞசம்சம் குழப்பம்.... :wink:
இதில் என்ன...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால்.... பழசுக்கு இதுக்கிள்ளையும் எங்கையும் புூந்து விளையாடுது.....நய்யபுடைப்பதில் மன்னன்தான் நம்ம பழசு...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:

- Mathan - 03-21-2004

anpagam Wrote:அப்படின்டா சரிங்கடாப்பா....

கொஞ்ச நாளா பிசியா இருந்ததால இந்த பக்கம் பாத்து பதில் குடுக்க முடியலை, என்ன அன்பகம் கட்டி வச்சு அடி விழுந்திருக்கு போல இருக்கு. எதுக்கு பொல்லை குடுத்து அடி வாங்கினீங்க?

- Mathan - 03-27-2004

மோகன், இன்று அடிக்கடி யாழ களத்தில் தடங்கல் ஏற்படுகின்றது. நீங்கள் கவனித்தீர்களா தெரியவில்லை.

- yarlmohan - 03-27-2004

இதுபற்றி மதியம் இணைய வழங்குநர்கட்கு அறிவித்து, இப்போது சரி என்று பதில் தந்துள்ளார்கள்.

- Mathivathanan - 03-27-2004

BBC Wrote:மோகன், இன்று அடிக்கடி யாழ களத்தில் தடங்கல் ஏற்படுகின்றது. நீங்கள் கவனித்தீர்களா தெரியவில்லை.
தடைசெய்யப்பட்ட நேரத்திலையிருந்து நிக்கிறன்.. ஒவ்வொருவர் எழுதினதையும் வாசிச்சன்.. பிரச்சனை எதுவுமே இல்லாமல் அந்தமாதிரி இருந்திச்சுது.. நீங்கள் ஏதோ குளறுபடியெண்டுறியள்.. ஏதோ.. இப்ப எல்லாம் சரியெண்டதிலை சந்தோஷம்..
:!: Idea Arrow

- Mathan - 03-27-2004

மோகன் Wrote:இதுபற்றி மதியம் இணைய வழங்குநர்கட்கு அறிவித்து, இப்போது சரி என்று பதில் தந்துள்ளார்கள்.

இப்போதும் தொடர்பு அவ்வளவு சீரில்லாமல்தான் இருக்கின்றது.