03-27-2004, 06:07 PM
BBC Wrote:ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் சுடப்பட்டதாக அறிந்தேன். ஆனால் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்
[size=15]ஐக்கிய தேசிய கட்சி எம்பி மகேஸ்வரன் கொட்டாஞ்சேனையின் ஜிந்துபிட்டியில் வைத்து சுடப்பட்டுள்ளதுடன், அவரை துப்பாக்கியால் சுட்டவர், மகேஸ்வரனது பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது மகேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன் (JVP) சோமவன்ச தமது கூட்டணி பதவிக்கு வந்தால் சுயாட்சியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் , தாம் புதிதாக மீண்டும் விடுதலைப் புலிகளின் இரு பகுதிகளுடன் பேச்சு வார்த்தைகளை தொடரப் போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

